கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள இளநிலை டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு வரும் மே 2 ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Junior Technical Assistant
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பவர் எலக்ட்ரானிக்கஸ், தொழிலக எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.konkanrailway.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
0 comments:
Post a Comment